CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Thursday, January 28, 2010

The Unforgetten day!

     


அந்த நாளை என வாழ்நாளில்  மறக்கவே முடியாது . அந்த காலை நேர உறக்கத்தில் இருந்த என்னை தட்டி எழுப்பி  என் அம்மா ஒருவித பதற்றத்துடன் நேரம் ஆகிவிட்டது என்று என்னை எழுப்பி விட கண் திரிந்து பார்த்தல் அன்று எங்கள் வீடே  போர்களம் போல் இருந்தது. எல்லோர் முகத்திலும் ஒரு வித பதற்றம் காணப்பட்ட து  அவர்களின் நடவடிக்கையில் இருந்த அந்த பதற்றம் என்னுள் பயத்தை ஏற்படுத்தியது.


                         அவசரமாக  கிளம்பி தந்தையின் இருச்சகர வாகனத்தில் ஏறி அந்த நீண்ட கருப்பு கேட்  இருந்த வாசலில் நின்றோம் மெதுவாக இறங்கி கேட் ஐ  திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் எங்கோ பல பேர் அழுகுரல் கேட்டது என்னுள் ஒரு வித மரண பயம் தொற்றிக்கொள்ள தந்தையின் கைகளை பற்றிக்கொண்டு அந்த அறையை  நோக்கி நடந்தேன் நெருங்க  நெருங்க அலறல் சத்தம்  அதிகரித்து கொண்டே இருக்க ஏன் இருதைய துடிப்பும்  அதிகர்த்து கொண்டே  இருந்தது.
                                     அந்த அரை குள் ஒரு கும்பலே   மிகவும் சோகத்துடன் அழுது கொண்டு இருந்தனர் அந்த கும்பலை  விள்ளகி  மெல்ல  உள்ளே நகர்தேன் கணேஷ்ம்  , பிரியாவும் அழுது கொண்டு இருக்க ஷீலா அவர்களை ஏதோ சொல்லி சமாதான படுத்தி கொண்டு இருந்தால். என்னை பார்த்ததும் என்னை  அழைத்து பிரியா அருகே அமர சொல்லி ஏதோ சொல்ல முற்பட்டால். அந்த அழுகை அலறல்  சத்தத்தில் அவள் சொன்னது எதுவும் கேட்காமல்   பதற்றம் கலந்த ஏன் முகத்தை கண்டு அவளே புரிந்து கொண்டு ஏன் கைகளை பற்றி காதுக்குள் அதை சொல்ல தொடகினால்.................................................................................
.hi Am shela your LKG class teacher welcome to the first day of the school.

3 comments:

Anonymous said...

Hey Kevin ....

I was impressed every time what ever you doin its brilliant da you rocks....cheerss

With love
Jennifer

Anonymous said...

nice Kevin You Rocks What Ever U Do by Bullet Dinesh

camy said...

he he he....school teachera koda vittuvekalaiya???

hey bro i love the narration of this one...go ahead n keep on posting...